மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-06-2024) | 4PM Headlines | Thanthi TV

Update: 2024-06-22 10:56 GMT

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் 53 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...

நீட், நெட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைப்பு...

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்...

மின்கம்பி அறுந்து விழுந்து பள்ளி சிறுவர்கள் 2 பேர் உயிரிழப்பு...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில், சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை....

கிரிக்கெட் விளையாட்டில், நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தமிழ்நாடு தொடர்ந்து தொடர்பின்றி இருக்கிறது...

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை.....

Tags:    

மேலும் செய்திகள்