மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-14 11:06 GMT

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற மாணவர், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிப்பு...

கனமழை அறிவிப்பை அடுத்து, சென்னையில் 15 மண்டலங்களுக்கு, 15 செயற்பொறியாளர்களை நியமனம் செய்து மின்சாரத்துறை உத்தரவு...

விமான ஓடுபாதை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள்...

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்