மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04-07-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-04 11:06 GMT

ஹத்ராஸுக்கு நாளை செல்கிறார் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி......

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அ.தி.மு.க. தொண்டர்கள் பா.ம.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்.....

"நீங்கள் நலமா" என்ற திட்டத்தில் பயனாளிகளிடம் வீடியோ காலில் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்....

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அ.தி.மு.க. பகுதி செயலாளர் சண்முகம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்...

கர்நாடகாவில் பெய்த கனமழையால், கப்ஜா ஆற்றில் வெள்ளப்பெருக்கு........

கள்ளச்சாராய மரணங்களில் இருந்து தமிழக அரசு எந்தப் பாடமும் இதுவரை கற்றுக்கொள்ளவில்லையா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக கப்ஜா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையோர கிராமங்களை சூழ்ந்ததை தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்