Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (09.01.2024) | 2 PM Headlines | Thanthi TV

Update: 2024-01-09 09:00 GMT

தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார், ஜனாதிபதி திரவுபதி முர்மு..

விஜயகாந்த்தை முன் உதாரணமாக வைத்துத்தான் நடிகர் சங்கத்தில் செயல்படுகிறோம்..

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை உயர்த்தக் கோரிய மனு தள்ளுபடி..

மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற அரசு பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்..

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினருடன், அவர்களுடைய அலுவலகத்துக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார்...

Tags:    

மேலும் செய்திகள்