இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-08 17:52 GMT

நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க தீர்மானம்...

பாலியல் புகார் தொடர்பான குழு அமைப்பது தொடர்பாக, நடிகர் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல்....

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணையை அறிக்கையை நாளை பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் அளிக்கிறார் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்....

செங்குன்றம் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து...

டெல்லி - பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டானது...

எமர்ஜென்சி திரைப்படத்திற்கு பச்சைக்கொடி காட்டிய சென்சார் போர்டு...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...

Tags:    

மேலும் செய்திகள்