காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-20 05:48 GMT
  • தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு...
  • ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேர் கைது...
  • சிதம்பரம் அருகே நகைகளை மீட்க சென்ற போலீஸாரை கத்தியால் தாக்க முயன்ற கொள்ளையன்...
  • நெல்லை ஜாகிர் உசேன் தொடர்புடைய முந்தைய வழக்குகளை முறையாக விசாரிக்காத டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட்....
  • திருவள்ளூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறுதலான மருந்து கணக்கு எழுதி மாட்டிக்கொண்ட பெண் மருந்தக பொறுப்பாளர்...
  • திருப்பூரியில் பேக்கரியில் பன் வாங்கி சாப்பிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்