காலை 11 மணி தலைப்பு செய்திகள் (29-12-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-29 06:03 GMT

இயக்கம் வேறு, நாம் வேறு என்று பார்க்காமல் இயக்கத்திற்காகவே வாழ்ந்த நல்லகண்ணு காலத்தில், நாம் வாழ்கிறோம் என்பதை விட, நமக்கு பெருமை எதுவும் இல்லை.....

பாமக நிறுவனர் ராமதாஸை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று சந்திக்கிறார்....

தென்கொரியாவில் 181 பேருடன் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு........

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10வயது சிறுவன் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்பு.....

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 10ம் வகுப்பு மாணவர் உள்பட 3 பேர் கைது....

புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த ​விவகாரம்....

கன்னியாகுமரி அருகே பிளஸ் 2 மாணவியை வீட்டில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.........

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமைபாதையில் பாதுகாப்புப் படையினர் அணிவகுப்பு ஒத்திகை....

Tags:    

மேலும் செய்திகள்