சாப்பாட்டில் புழு.. வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு.. தீயாய் பரவும் வீடியோ
கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
ரயிலின் இ-1 பெட்டியில் நேற்று பயணித்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததால், ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பரோட்டாவில் புழு இருந்ததை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.