கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 3ம் இடத்துக்கான போட்டியில் குரோஷியா - மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கலிஃபா சர்வதேச மைதானத்தில் இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இந்த இரு அணிகளும், 3ம் இடத்தைப் பிடித்த ஆறுதலுடன் தொடரை நிறைவு செய்ய கடுமையாகப் போராடக்கூடும்...