"வின்னர்" 2-ஆம் பாகம்.. நடிகர் பிரசாந்த் புதிய தகவல் | winnerMovie | Actor Prasanth
திரைக்கு வரும் புதிய படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்குவது, மிகவும் நல்ல விஷயம்.
திரைக்கு வரும் புதிய படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்குவது, மிகவும் நல்ல விஷயம் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமான அளவில் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.