BREAKING || அமைச்சராக நீடிப்பாரா செந்தில் பாலாஜி? - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Update: 2023-06-26 10:06 GMT

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம் திட்டவட்டம், முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது - தலைமை நீதிபதி அமர்வு

Tags:    

மேலும் செய்திகள்