கணவன் காரில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட மனைவி - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ

Update: 2023-06-13 03:06 GMT

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்- மணிமாலா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்த வழக்கில், ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு மணிமாலா நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த மணிமாலா மீது கார் ஒன்று வேகமாக மோதியது.

Tags:    

மேலும் செய்திகள்