"யார் வீட்டு காசு... நடவடிக்கை எடுக்காவிட்டால்"... கொந்தளித்த ஓய்வுபெற்ற நீதிபதி... பரபரப்பு வீடியோ

Update: 2023-02-21 12:07 GMT
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தனியார் பட்டா இடத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்து, அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
  • சம்பந்தப்பட்ட பூலாங்குறிச்சி ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், அரை நிர்வாண போராட்டம் நடத்த போவதாக அவர் அறிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்