நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.