மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்போர் தகவல்கள் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியில் பதிவு செய்யப்படும்.
அதில் பயனாளரின் குடும்ப அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண், புகைப்படம் கேட்கப்படுகிறது.
விண்ணப்பம் செய்வோர் வயது, மாவட்டம், செய்யும் தொழில் குறித்த விவரங்கள் கேட்கப்படுகிறது
வாடகை வீட்டில் உள்ளனரா? சொந்த வீட்டில் உள்ளனரா? நிலம் வைத்திருப்பவரா? வாகனம் வைத்து உள்ளவரா ஆகிய விரபங்களும் கேட்கப்படுகிறது.
பயனாளரின் வங்கி கணக்கு எண் மற்றும் உறுதிமொழி பெறப்படுகிறது.