நெட்ஃப்ளிக்சில் வெளியாகி வெறும் 20 நாட்களுக்குள்ளாக 100 கோடி மணி நேரம் பார்க்கப்பட்டு "Wednaes day" தொடர் சாதனை படைத்துள்ளது... 'Squid Game', 'Stranger Things 4' க்கு பிறகு நெட்ஃப்ளிக்சில் புகழ்பெற்ற 3வது தொடராக மாறியுள்ளது "Wednaes day"... கோல்டன் குளோப் விருதுகளுக்காக இத்தொடர் ஏற்கனவே 2 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.