"எங்களுக்கு நியாயம் வேண்டும்" - எஸ்.பி. ஆபிசில் தர்ணா நடத்திய இன்ஸ்பெக்டர் மனைவி மீண்டும் தற்கொலை முயற்சி...
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் ஜெய்சங்கரின் மனைவி மீண்டும் தற்கொலை முயற்சி.
மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சரஸ்வதி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
பழிவாங்கும் நடவடிக்கையில் கணவர் ஜெய்சங்கரை சஸ்பெண்ட் செய்ததாக சரஸ்வதி குற்றச்சாட்டு.
வழக்கறிஞரான சரவஸ்தி ஏற்கனவே எஸ்.பி. அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தார்