"தமிழக மக்களே சொல்லிவிட்டார்கள்.. பாஜக தான் எதிர்க்கட்சி" - வி.பி. துரைசாமி திட்டவட்டம்

Update: 2022-06-02 09:05 GMT

கூட்டணி தர்மம் என்று கூட பார்க்காமல் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் பாஜக குறித்து பேசியதற்கு பாஜக மாநில துணை தலைவர் விபி.துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்