ஆன்-லைன் ரம்மி தடை சட்டம் ஆளுநர் பேச்சுக்கு எதிராக வலுத்த எதிர்ப்பு...

Update: 2023-04-11 01:22 GMT


ஆன்-லைன் ரம்மி தடை சட்டம் - ஆளுநர் ஒப்புதல்

ஒப்புதல்.. பின்வாங்கல்... ஒப்புதல்... ஆளுநரின் பல்டி

சூதாட்டங்களில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை

மாநில அரசுக்கு அதிகாரமில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

"நிலுவையில் இருப்பது, காலாவதியாகிவிட்டது என பொருள்"

ஆளுநர் பேச்சுக்கு எதிராக வலுத்த எதிர்ப்பு...

மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் ஆர்.என்.ரவி

தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்....

Tags:    

மேலும் செய்திகள்