ஆசிரமத்தில் இருந்தவர்கள் திடீர் மாயம் - கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2023-02-14 09:25 GMT
  • விழுப்புரம் அருகே ஆசிரமத்தில் தங்கி இருந்தவர்கள் மாயமான விவகாரம்...
  • "ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்ததால், அதனை மூட நடவடிக்கை"
  • விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவு
  • ஆசிரமத்தில் இருந்து 109 ஆண்கள் 33 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 142 பேர் மீட்பு
  • "86 பேர் சிகிச்சை முடிந்து அரசின் பிற காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை"
  • ஆசிரமத்தில் இருந்த 2 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகார்
  • புகாரின் அடிப்படையில் தனியார் ஆசிரமத்தில் 3 தினங்களாக அதிகாரிகள் விசாரணை
  • ஆசிரம உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை
  • பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட 2 வழக்குகளில் 17 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
  • பணியாளர்கள் 4 பேரை ஏற்கனவே கைது செய்தது காவல்துறை/தனியார் ஆசிரமத்தை மூட உத்தரவு
Tags:    

மேலும் செய்திகள்