நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் என்பது ஷூட்டிங் அல்ல என்றும், மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதே அரசியல் என்றும் அவர் கூறினார்.