- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்/
- குரல் மாதிரி சோதனைக்காக சென்னை தடயவியல் துறை அலுவலகத்தில் 2 பேர் ஆஜர்
- வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜர்
- வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் தகவல் பரிமாற்றம் செய்த இரண்டு இளைஞர்கள்
- தகவல் பரிமாறியது முரளிராஜா, கண்ணதாசன் என உறுதி செய்தது சிபிசிஐடி போலீசார்
- சிபிசிஐடி போலீசார் உறுதி செய்த நிலையில், இரண்டு இளைஞர்கள் ஆஜர்
- வேங்கைவயல் விவகாரம்- குரல் மாதிரி சோதனை