வேலூரில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வடமாநில இளைஞர் - பரபரப்பு காட்சிகள்
- வேலூர் காட்பாடி அருகே மது போதையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
- அக்கிரெட்டி புதூரில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் அந்த இளைஞரை, கிராம மக்கள் கட்டிப்போட்டு விட்டு, காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.