மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சட்டசபை உறுப்பினர்கள்
- தமிழக பட்ஜெட் கூட்டத்தின் 3ஆம் நாள் கூட்டம் சட்டப்பேரவையில் தொடங்கியது
- மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, தங்கவேலு உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு
- பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிப்பு