வந்தே பாரத் ரயில் பெட்டிகள... ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

Update: 2022-08-12 06:35 GMT

சென்னையில் உள்ள ஐ சி எப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது

முதற்கட்டமாக 75 வந்தே பாரத் ரயில்கள் சென்னை உருவாக்கப்படுகின்றன

160 கி.மீ வேகத்தில் அதிவேகமாக பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்படுகின்றன

பல்வேறு நவீன வசதிகள் உள்ள இந்த ரயில்களின் உற்பத்தி பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஆய்வு செய்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்