"ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசு தலைவருக்கு மனு அனுப்புகிறோம்" - வைகோ பரபரப்பு பேட்டி
ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திமுக கூட்டணி முடிவு.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் அழைப்பை ஏற்று மனுவில் கையெழுத்திட்ட வைகோ.
"அரசியலைமைப்புக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்"
"ஆளுநரை திரும்ப பெற கோரி 57 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு அனுப்புகிறோம்"