அமெரிக்கா-ரஷ்யா போர் நடந்தால் 500 கோடி மக்கள் பலியாகும் அபாயம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
அமெரிக்கா மற்றும் ரஷ்யா முழு அளவிலான அணு ஆயுதப் போரில் ஈடுபட்டால் 500 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பார்கள் என ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.