இங்கிலாந்து ஆளும்கட்சித் தலைவர் பதவி நீக்கம்... வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் நிரூபணம் - அதிரடியாக பதவி நீக்கம் செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்
ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் மீதான நிதி செயல்பாடு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன...
இதற்கு முந்தைய அரசுகளில் அவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். கடந்த ஆண்டு அவர் வருவாய் மற்றும் சுந்தக்த் துறைக்கு அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதை அடுத்து, பல்வேறு குற்றச்சாட்டுகள் நாதிம் மீது வைக்கப்பட்டன.
பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகர் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாதிம் ஜஹாவிவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசு பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்...