#BREAKING | U-19 மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன் | T20 | Cricket |
119 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை, இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தி அபாரம், அறிமுக தொடரிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல், ஷஃபாலி வெர்மா தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்தது,முதலில் ஆடிய இங்கிலாந்து 68 ரன்களுக்கு ஆல்-அவுட், இந்திய வீராங்கனைகள் டைட்டஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தி அசத்தல்//5/U-19 மகளிர் டி20 உலகக்கோப்பை - இந்தியா சாம்பியன்