உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்பு .குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் 2024 நவம்பர் 10ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.ஓரினசேர்க்கை தவறல்ல, அனைத்து பெண்களும் சபரிமலை செல்லலாம் உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கியவர்