கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ச்சி..வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-04-30 14:01 GMT

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் லேசான மழை பெய்த நிலையில், தற்போது கூழாங்கல் ஆற்றில் நீர் பெருக்கு அதிகரித்துள்ளது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்