பெட்ரோலுக்கே டஃப் கொடுக்கும் தக்காளி..!விண்ணைத்தொட்ட காய்கறி விலை...!விரைவில் மக்களுக்கு குட் நியூஸ்

Update: 2023-07-02 17:24 GMT

 ரூ.1 0க்கு கிடைத்த தக்காளி

தற்போது ரூ.100-ஐ தாண்டியது

மொத்த விலை - கிலோ ரூ.100

சில்லறை விலை - கிலோ ரூ.120-140

என்ன காரணம்?

- பருவமழை காரணமாக விளைச்சல் பாதிப்பு

- வெப்ப நிலையால் செடிகளில் நோய் பாதிப்பு

- தக்காளி விவசாயிகளின் எண்ணிக்கை குறைவு

- வரத்து குறைவு, விலை அதிகரிப்பு

வழக்கமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் வரத்து - 1,100 டன்

தற்போதைய வரத்து- 420 டன்

தமிழகத்திற்கு தக்காளி எங்கிருந்து வருகிறது?

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா

வரத்து அதிகரித்து விலை குறைய 10-20 நாட்கள் ஆகலாம்

தக்காளி மட்டுமின்றி பிற காய்கறிகளின் விலையும் உயர்வு

- சின்ன வெங்காயம் - ரூ.80

- வெண்டைக்காய், முள்ளங்கி - ரூ.40

- பீன்ஸ் - ரூ.110

- பச்சை மிளகாய் - ரூ.80

- அவரை - ரூ.70

- இஞ்சி - ரூ.190

"இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் இருந்து தக்காளி வந்ததும் விலை குறையும்"

"உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விலை கட்டுக்குள் உள்ளது"

- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை

- பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்பனை

- விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை

தக்காளிக்கு விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்