இன்றைய தலைப்பு செய்திகள் (23/11/2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

Update: 2022-11-23 13:57 GMT

புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு புதிய திட்டப்பணிகள்....

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்....

பூப்பந்து விளையாடிய முதல்வர்

சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பூப்பந்து விளையாட்டு திடல்.....

விளையாட்டு திடலை திறந்து வைத்து, மாணவர்களுடன் விளையாடினார், முதல்வர் ஸ்டாலின்....

"ஆளுநரிடம் பேசியது என்ன?"

தமிழகத்தில் நிகழும் மோசமான சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம்.......

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி விளக்கம்

உள்ளாட்சி அதிகாரம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை அரசு பறித்து விட்டது.....

350 ரூபாய் விளம்பர பேனருக்கு 7,900 ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு.....

"உளவுத்துறை செயலிழந்துள்ளது"

தமிழக அரசு கவனமாக செயல்பட்டிருந்தால், கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்........

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருப்பதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

Tags:    

மேலும் செய்திகள்