இன்றைய தலைப்பு செய்திகள் (19-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2022-12-19 13:59 GMT

பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை என தகவல்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்குழுவினர் பேரணி....

ஊர்வலமாக சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு...

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை.....

நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தகவல்..

திண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்....

மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு....

கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார்...

4 கார்களில் வந்த மர்ம நபர்கள் இரும்பு பைப்பால் காரை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு...

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிமுகவினர் போராட்டம்...

Tags:    

மேலும் செய்திகள்