இன்றைய தலைப்பு செய்திகள் (17.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-17 14:03 GMT

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை சோதனை...

சென்னை சைதாப்பேட்டை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை...

விழுப்புரம் வீட்டில் 2 பீரோக்கள், போலி சாவி மூலம் திறக்கப்பட்டு சோதனை...  

அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் திமுகவினர் கடும் வாக்குவாதம்...

காரில் இருந்து மூன்று பைகளை அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி வீட்டிற்குள் எடுத்து சென்றதற்கு எதிர்ப்பு......

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்...

பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளையும் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை.....

அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை...

வெளிநாட்டு முதலீடு தொடர்பாக சொத்துக்களை முடக்கிய நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை.....

பொன்முடியின் மகன் அசோக் சிகாமணிக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை...

கயல் பொன்னி நிறுவனத்தில் அதிகாரிகள் அதிரடி தீவிரம்...

Tags:    

மேலும் செய்திகள்