இன்றைய தலைப்பு செய்திகள் (16.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-16 14:03 GMT

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சந்திப்பு...

ஒரே கட்சியாக நீடிக்க வேண்டும் என இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்...

அரியானா மாநில விவசாயிகளுக்கு விருந்து வைத்தார் ராகுல்காந்தி...

சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ச்சி...

"விபத்தில் சிக்குவோரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10,000"

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி...

அரசாணை வெளியிட்டது, தமிழ்நாடு அரசு...

நாளை எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம்

பெங்களூருவில் நாளை தொடங்குகிறது எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம்...

24 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு...

நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பயணம்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், நாளை பெங்களூரு பயணம்...

2 நாள் கூட்டத்திலும் பங்கேற்ற திட்டம்... 


Tags:    

மேலும் செய்திகள்