இன்றைய தலைப்பு செய்திகள் (15.07.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-07-15 14:00 GMT

எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்...

மக்கள் பணி செய்யவே நாற்காலியில் அமர்ந்திருக்கிறோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...

திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் எனக்கூறுவது கல்வியும், சுகாதாரமும் தான்...

முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்... 

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று...

மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

அமைச்சர்களுடன் நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் சுற்றிப்பார்த்தார்... 

Tags:    

மேலும் செய்திகள்