இன்றைய தலைப்பு செய்திகள் (15-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2022-12-15 14:04 GMT

எரிசக்தி துறை சார்பில் 11 புதிய மின் பகிர்மான கோட்டங்கள்....

காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....

தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை....

அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.... 

33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் புயல் பாதிப்பு நிவாரணம்......

கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததும் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு .....

பொங்கல் பரிசுத் தொகை தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்....

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தஞ்சாவூரில் பேட்டி.....

பொங்கல் பரிசுத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.....

தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்...

Tags:    

மேலும் செய்திகள்