இன்றைய தலைப்பு செய்திகள் (14-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2022-12-14 14:05 GMT

தமிழகத்தின் 35ஆவது அமைச்சராக பதவியேற்றார், உதயநிதி ஸ்டாலின்....

கிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், ஆளுநர் ஆர்.என்.ரவி.....

பதவியேற்பு விழா மேடையில், தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றார் அமைச்சர் உதயநிதி.....

பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின்....

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து....

பதவியேற்பு விழா மேடையில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்...

உதயநிதியுடன் சேர்த்து 35 பேர் கொண்ட புதிய அமைச்சரவை குழு புகைப்படம்....

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் பங்கேற்பு...

விமர்சனங்கள் பல வந்தாலும், செயல்திறன் மூலம் முறியடிப்பேன் என அமைச்சர் உதயநிதி பேட்டி.....

தமிழகத்தை விளையாட்டுத் தலைநகரமாக மாற்ற முயற்சிப்பேன் எனவும் உறுதி ....

Tags:    

மேலும் செய்திகள்