இன்றைய தலைப்பு செய்திகள் (14-02-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-02-14 14:02 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பரிசோதனை நிறைவு"

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி

வாக்குப்பதிவு இயந்திரங்களின் பரிசோதனைநிறைவு

மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன்உன்னி தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு...

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டிரம்ஸ் அடித்து பிரசாரம்...

250 ஏர் பஸ் விமானங்களை உருவாக்கும் வகையிலான ஏர் இந்தியா- ஏர்பஸ் விமான நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்...

பிரதமர் மோடி- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் இடையே கையெழுத்து

தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023- வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

மின் வாகன உற்பத்தி துறையில் 50,000 கோடி ரூபாய் முதலீடு, 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு....

Tags:    

மேலும் செய்திகள்