இன்றைய தலைப்பு செய்திகள் (04-12-2022) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2022-12-04 14:07 GMT

31 ஜோடிகளுக்கு திருமணம் - நடத்தி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சீர்வரிசை பொருட்களுடன் 31 இணையர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருமண விழா...

திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

கோயில் - தனிப்பட்ட நபரின் சொத்தல்ல"

கோயில் என்பது மக்களுக்குத் தான், தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்...

இதுவரை இல்லாத அளவுக்கு திருப்பணிகள் நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம்...

"அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால், சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்..."

ஆதாரமின்றி புகார் கூறுவதாகவும்,முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

"அதிமுக ஆட்சி தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிடர்"

அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி, தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிடர்.....

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி.....

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திட்டவட்டம்....

முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்....

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி.....

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திட்டவட்டம்....

முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகல்....

பதவிக்காக போட்டி போடும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து பயணிக்க விருப்பம் இல்லை என விளக்கம்..... 

Tags:    

மேலும் செய்திகள்