இன்றைய தலைப்பு செய்திகள் (03-03-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-03-03 13:54 GMT

பெண்களுக்கு வாய்ப்பளிக்காத, எந்த ஒரு நாடும், சமுதாயமும் வளர்ந்தது இல்லை....

சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...

ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்பதையே தமிழ்நாடு அரசு விரும்புகிறது...

அமைச்சர் ரகுபதி கருத்து... 

தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண்....

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

10 கிராமங்களை மீள்தன்மை கிராமங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம்....

காலநிலை மாற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி....

கோடைகாலத்தில் கூடுதல் மின் விநியோகம் செய்வதில் எந்த பாதிப்பும் இருக்காது...

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்....

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...

ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்றும் விளக்கம்....

Tags:    

மேலும் செய்திகள்