காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-01-2024) | Morning Headlines | Thanthi TV
- இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி
- திருச்சியில் பிரதமர் மோடி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்..
- ஜப்பானில் ரிக்டரில் 7 புள்ளி 6 என பதிவான நிலநடுக்கத்தால், குலுங்கிய கட்டடங்கள்..
- தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப தொடங்கிய பொதுமக்கள்..
- இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது..