Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-08-2022) | Morning Headlines | Thanthi TV
Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-08-2022) | Morning Headlines | Thanthi TV
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவிதமான தவறுகளும் இல்லை - எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
கருணாநிதி கூறியது போல் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
"முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் வாங்க முடிவு - சென்னையில் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கு - சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது..... 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு