Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-09-05 07:59 GMT

இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றம் செய்ய முடிவு...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்...

ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் 'பாரத ஜனாதிபதி' என பெயர் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை...

இந்தியாவின் பெயரை மாற்றுவதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்...

சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி போதா விட்டால் கூடுதல் பரிசு வழங்கத் தயார்...

அயோத்தி சாமியார் மீண்டும் சர்ச்சை அறிவிப்பு...

என் தலைக்கு எதற்கு 10 கோடி ரூபாய்? ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையினை சீவி கொள்வேன்...

உத்தரபிரதேச சாமியாருக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி...

Tags:    

மேலும் செய்திகள்