Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.01.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-01-04 07:46 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூடியது தமிழக அமைச்சரவை ....

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் அம்சங்கள் குறித்து ஆலோசனை....

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை....

நிர்வாகத்தை சீராக்குவதே நோக்கம் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம்....

புராதன சின்னங்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்....

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவாதம்....

அதிமுகவில் இணைந்தார், முன்னாள் எம்.எல்.ஏ மதுரை சரவணன்....

மதிமுக, திமுக, பாஜகவை தொடர்ந்து அதிமுகவில் ஐக்கியம்....

எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அதிமுகவில் செயல்படுவேன்....

கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ சரவணன் பேட்டி.....

ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை வழக்கு, ஒரு அரசியல்வாதியாக தொடரப்பட்டது.....

ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கு அல்ல என அதிமுகவில் இணைந்த சரவணன் விளக்கம்....

Tags:    

மேலும் செய்திகள்