- உடற்பயிற்சி கூடங்கள் தொடங்க காவல்துறை அனுமதி தேவையில்லை என்பதற்கான சட்ட மசோதா தாக்கல்...
- சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
- பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், மனித குலத்திற்கே அவமான சின்னம்...
- விருத்தாசலம் பாலியல் விவகாரம் தொடர்பாக ஈ.பி.எஸ். கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
- விருத்தாசலம் 30வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி திமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்...
- பாலியல் புகாரில் கைதான நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை...
- விருத்தாசலம் பாலியல் விவகாரத்தில், ஆளும்கட்சியை சேர்ந்தவர் என்பதால் கைது நடவடிக்கையில் தாமதம்...
- எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...