- சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிரான தனித்தீர்மானம் நிறைவேற்றம்...
- ஒருமனதாக நிறைவேறியதாக, சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு...
- சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று தனித் தீர்மானத்திற்கு ஆதரவு...
- வாக்கெடுப்பு காரணமாக சட்டமன்ற கதவுகள் மூடல்...
- தினமும் ஒரு கூட்டம், தினமும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை "அரசியல் பவனாக" மாற்றிக் கொண்டிருக்கிறார் ஆளுநர்...
- தமிழக அரசுக்கும், மக்களுக்கும் வழிகாட்டுபவராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படவில்லை...
- தமிழக அரசுக்கு எதிராக பேசுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்...