இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2023)

Update: 2023-10-22 17:56 GMT
  • தொண்டர்கள் தான் எனது secret of energy-க்கு காரணம்...திருவண்ணாமலையில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்...
  • வரும் தேர்தலில் வெற்றி ஒன்றுதான் இலக்காக இருக்க வேண்டும்...திமுகவுக்கு திருப்புமுனை தந்தது திருவண்ணாமலை எனவும், முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
  • கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்பட திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு..எடப்பாடி பழனிசாமி, பொய்சாமி எனவும் விமர்சனம்...
  • பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதும், சிறுபான்மையினர் குறித்த கவலை திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது...கூட்டணி வேறு, கொள்கை வேறு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு... 
  • திமுகவை பாஜக, நம்பர் ஒன் எதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டது...பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி...
  • தமிழகத்தில் பா‌ஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைது ​எதிரொலி...4 பேர் கொண்ட குழு அமைப்பு... பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நடவடிக்கை...
Tags:    

மேலும் செய்திகள்