லோக்கல் ட்ரெயினில் செல்வோர் கவனத்திற்கு..ரயில்வே துறையின் அதிரடி மாற்றம்
மின்சார ரயில்களில் பெண் பயணிகளின் பெட்டியை நடுப்பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு காரணம் என்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.